சாதனை படைத்த தமிழ் சிறுவன்!

Loading… உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தின் பீற்று தோட்ட லவர் ஸ்லிப் பிரிவில் விநாயக புரம் பகுதியில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகை தம்பதியினரின் 5 வயது மகனே ஹர்சித் ஆவார். சிறுவனின் உலக சாதனைஇவர் நுவரெலியா பரிசுத்த திரித்துவ … Continue reading சாதனை படைத்த தமிழ் சிறுவன்!